Tuesday, August 31, 2021

https://ift.tt/3jzlN1m ஆண்டுகளாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எல்ஐசி

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனம் 14 நாடுகளில் கால்பதித்த முதன்மையான நிறுவனமாகும் இது இன்று (செப்.1) தனது66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1956-ம் ஆண்டு ரூ.5 கோடிமுதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது ரூ.38,04,610 கோடி சொத்தும், ரூ.34,3,686 ஆயுள் நிதியையும்கொண்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 என்ற அமைப்பு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி உலக அள
வில் எல்ஐசி 3-வது வலுவானநிறுவனமாகவும், 10-வது மிகவும் மதிப்பு வாய்ந்த பிராண்டாகவும் விளங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்