Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711651.jpgபுளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட ஆய்வறிக்கை வந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் வீட்டுவசதி, சமூக நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது வந்தவாசி தொகுதி திமுக உறுப்பினர் அம்பேத்குமார் பேசியதாவது:

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருப்பவர்கள், குழுவின் அறிக்கை எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்