Friday, February 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771621.jpgஉக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் ரஷ்ய தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள ரஷ்ய துணை தூதரகம், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக ஆயுதப்படை காவலர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்