Monday, February 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772636.jpgசிதம்பரம் நடராஜர் கோயில் - சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட சென்ற 63 பேர் கைது

தெய்வத்தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட சென்ற 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயஷீலா என்ற பெண் பக்தர் தரிசனம் செய்ய முயன்றார். ஆகம விதியை காரணம் காட்டி தீட்சிதர்கள் அவரை தடுத்தனர். அப்போது அவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்