Tuesday, March 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/02/large/773060.jpgமார்ச் 4, 5-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மார்ச் 4, 5-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்