Monday, April 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/03/large/784412.jpgமத்திய அரசின் நிபந்தனையால்தான் சொத்து வரி உயர்வு: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த நாங்களும் விரும்பவில்லை. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்ற மத்திய அரசின் நிபந்தனையால்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்