Sunday, April 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/11/large/786918.jpgஇந்தியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: விஜயகாந்த்

சென்னை; டெல்லியில் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது, ‘‘அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்