Wednesday, April 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/07/large/785750.jpgஉள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காகவே சொத்துவரி உயர்வு அறிவிப்பு - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதில் கொண்டே, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்