Sunday, September 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/19/large/869921.jpgதமிழகத்தில் அக்டோபர் முதல் 13 வகை தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சென்னை தியாகராய நகர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்