Thursday, September 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/22/large/871796.jpgஆ.ராசா மீது நடவடிக்கை கோரி புதுச்சேரியில் வரும் 27ல் முழு அடைப்பு - இந்து முன்னணி அறிவிப்பு

புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரியில் வரும் 27ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து முன்னணி புதுச்சேரி மாநிலத்தலைவர் சனில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்