Sunday, October 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886729.jpgமாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க தடை: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு பாதிப்பா?

மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய தொலைதொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ‘ட்ராய்’ (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கடந்த 2012-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், ‘மத்திய, மாநிலஅரசுகள், அவற்றின் நிறுவனங்கள் தனியாருடன் இணைந்து ஒளிபரப்பு தொழிலை மேற்கொள்ளக் கூடாது’என்று குறிப்பிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்