Friday, September 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/02/large/1116358.jpgஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு - இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அது நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அதேநேரத்தில், அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்