Saturday, December 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/10/large/1165734.jpgமழைநீர் வடியும் தொலைநோக்கு திட்டமிட வேண்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட ‘கவிதை’

சென்னை: தமிழகத்தில் மழைநீர் வடியும் தொலைநோக்கு திட்டத்தை அரசுதிட்டமிட வேண்டுமென வலியுறுத்தி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் கவிதையில் கூறியிருப்பதாவது

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல.... இது மக்களின் கண்ணீர் கவிதை....



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்