Sunday, January 14, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/15/xlarge/1184008.jpgபோகி பண்டிகை புகை, பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமற்றும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாளான நேற்று போகி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, வீடுகளை சுத்தம் செய்த மக்கள், தேவையற்ற மரப்பொருட்கள், பாய், தேவையற்ற துணிமணிகள் மற்றும் பழைய பொருட்களை வீட்டு வாசலில் குவித்து, தீவைத்து கொளுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்