Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711197.jpgகரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு மூங்கில் கைவினைப் பொருள் தயாரிக்கும் பயிற்சி

கரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் மூங்கில் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தருகிறார்.

புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கிராமப்புற பகுதிகளில் தென்னை, பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதல்படி பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711208.jpgபுதுவையில் இன்று பள்ளிகள் திறப்பு- அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாருங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

தமிழகத்தைப் போல் புதுச்சேரியி லும் இன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு செல்லுங்கள். எச்சரிக்கையோடு இருங்கள் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு காணொலியில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711211.jpgதாயால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்; குழந்தை, தந்தைக்கு அமைச்சர் மஸ்தான் ஆறுதல்

செஞ்சி அடுத்த மணலபாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மனைவி துளசி என்பவர் தனது இரண்டு வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கிய வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வடிவழகன் கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸார் துளசியை கைது செய்து கடலூர் சிறையில் அடைத் துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711227.jpgநபார்டு வங்கியின் மண்டல அலுவலக தலைமை பொது மேலாளர் நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக புதிய தலைமை பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் புதிய பொறுப்பை இன்று (செப்.1) ஏற்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு நபார்டு வங்கியில் பணியில் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா, மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711231.jpgஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக வெங்கட்ராமன் நியமனம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக பா.வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்த அருண்குமார் பாதுரி பணி ஓய்வு பெற்றதையடுத்து, மேன்மையுறு விஞ்ஞானியாக பணியாற்றி வந்த பா.வெங்கட்ராமன், புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711232.jpgதனியார் அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் உறுதி

தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

சுற்றுலாத் துறை மேம்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. சுற்றுலாத் துறை ஆணையர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711233.jpgசெங்கை, கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் - நகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள் விவரம்

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகளின் விவரம் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செங்கல்பட்டு நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711237.jpgகரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள், உணவகங்கள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பு வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711238.jpgஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவற்றில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள 19-3-2021-ல் வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711239.jpgமாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வலியுறுத்திஉள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711240.jpgதாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி: கடற்கரை - செங்கல்பட்டு இடையே சில ரயில்கள் இன்று ரத்து

தாம்பரம் ரயில் நிலைய யார்டில்பாராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் சில மின்சார ரயில்களின் சேவைகள் இன்று (1-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.

இதன்படி, கும்மிடிப்பூண்டி -செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில் (42502), சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்கள் (40523, 40525, 40527, 40529, 40531) மற்றும் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில் (42501), செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்கள் (40528, 40530, 40532, 40534, 40536) ஆகியவை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711241.jpgசிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக புகார்: சிறையில் உள்ள தீவிரவாதியிடம் போலீஸார் விசாரணை

சிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள தீவிரவாதி காஜா மொய்தீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) கைது செய்தனர். சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் காஜா மொய்தீனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711255.jpgமானாவாரி பயிர்களை காக்கும் பாட்டில்கள்: விவசாயிகளின் வேதனையும், நெகிழ்ச்சியும்

தருமபுரி மாவட்ட மானாவாரி நில பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து காலி மதுபாட்டில்கள் தான் காப்பாற்றுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் 7 வட்டங் களிலும் கணிசமான அளவில் வனப்பகுதி உள்ளது. வனத்தை ஒட்டி விளைநிலங்களும் உள்ளன. மாவட்டம் முழுக்க உள்ள வனத்தில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்கின்றன. வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் நிலக்கடலை, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, பாசிப்பயிறு, உளுந்து, மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அறுவடை செய்து முடிக்கும் வரை வயலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறினால், விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள், குறிப்பாக இரவு நேரங்களில் நுழைந்து பயிர்களை பெருமளவில் சேதப்படுத்து கின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711280.jpgவனப்பகுதிகளில் 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழப்பு: பாதுகாப்பை பலப்படுத்துமா உடுமலை வனத்துறை?

உடுமலை வனப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், யானைகள் பாதுகாப்பில் வனத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையில் கரட்டுர் சடையன்பாறை வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலத்தில் இருந்த தந்தத்தை மர்மநபர்கள் வெட்டி, கடத்திச் சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையின்போது, யானையின் உடலில் இருந்து பால்ரஸ் குண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711292.jpgநெய்வேலி அருகே சென்னை- கும்பகோணம் 4 வழிச்சாலையில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதையில் தடுப்புச்சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிப்பு?

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு மனை உரிமையாளர்கள் 115 பேர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலையில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் ‘எவர்கிரீன் நகர்’ என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக நகர் ஊரமைப்புத்
துறையின் அங்கீகாரம் மற்றும் பொதுப்பாதை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான இடத்தை ஊராட்சி
மன்றத்துக்கு தானமாக வழங்கி, சுமார் 115 வீட்டுமனைகளை இந்நிறுவனம் விற்றுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3jzlN1m ஆண்டுகளாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எல்ஐசி

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனம் 14 நாடுகளில் கால்பதித்த முதன்மையான நிறுவனமாகும் இது இன்று (செப்.1) தனது66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1956-ம் ஆண்டு ரூ.5 கோடிமுதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது ரூ.38,04,610 கோடி சொத்தும், ரூ.34,3,686 ஆயுள் நிதியையும்கொண்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 என்ற அமைப்பு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி உலக அள
வில் எல்ஐசி 3-வது வலுவானநிறுவனமாகவும், 10-வது மிகவும் மதிப்பு வாய்ந்த பிராண்டாகவும் விளங்குகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711295.jpgதிருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பியோட்டம்: 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டை

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பினார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது பல்கேரியாவைச் சேர்ந்த இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55) என்பவரைக் காணவில்லை. அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதன் வழியாக அவர் தப்பியது தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711300.jpgபஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் தேவை: பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் தொழில், வருவாய், கனிமங்கள், சுரங்கங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711344.jpgசென்னை அருகே கிகா தொழிற்சாலை: 24 எம் டெக்னாலஜிஸ், லுகாஸ் டிவிஎஸ் கூட்டு முயற்சியில் அமைகிறது

லுகாஸ் டிவிஎஸ் நிறுவனம் 24 எம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி தேர்வாய் கண்டிகையில் நாட்டின் முதல் கிகா தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இந்தியாவில் ஆற்றல் சேமிப்பு தயாரிப்புகள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மற்றும் லெட்ஆசிட் பேட்டரி மாற்று சந்தைகள்ஆகியவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ள நிலையில் ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய லுகாஸ் டிவிஎஸ் நிறுவனமும் 24எம் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்துள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711331.jpgவிதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை: நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தல்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்இணைப்பு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் போது, அந்த வீட்டுக்கானகட்டிட வரைபட அனுமதியை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ளநகராட்சி, மாகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711332.jpgவிற்பனைக்கான வழிவகை கோரி விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை முன் போராட்டம்

விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி சிலை தயாரிப்பாளர்கள், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா, வரும்10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711334.jpgகடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகநாளை (செப்.2) கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711335.jpgமக்கள் தொகை பெருக்கம் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்வது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளதால் பரிசீலித்து முடிவு அறி விக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன், ‘‘சேலம், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியானது. தற்போது60 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்’’ என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, August 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710844.jpgகாரில் மயக்க ஊசி செலுத்தி உளவுத் துறை காவலர் கடத்தலா?- போலீஸார் விசாரணை

மயக்க ஊசி செலுத்தி கடத்திச் சென்று செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றி கொள்ளையடித்துவிட்டதாக டிஜிபி அலுவலக உளவுப்பிரிவு தலைமைக் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ரவி. சூளைமேட்டில் வசிக்கிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், “கடந்த 28-ம் தேதி தனக்கு தெரிந்த அஜய் என்பவர் தன்னை காரில் அழைத்துச் சென்றார். காரில் அவரது நண்பரும் இருந்தார். அப்போது முதுகுப் பகுதியில் ஏதோ ஊசியை வைத்து குத்தியதில் மயக்கமடைந்தேன். சுமார் 18 மணி நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது ஈசிஆர் பகுதியில் சேற்றில் கிடந்தேன். எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் செல்போன் செயலி மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710845.jpgசென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட 4 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர எல்லைக்குள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710846.jpgமூப்பனார் 20-ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் அஞ்சலி

மறைந்த மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710848.jpgகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை: திருவள்ளூரில் பெண்கள் பால்குட ஊர்வலம்

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான, பங்களா தோட்டத்தில் அமைந்துள்ள அரசமரத்து கிருஷ்ணருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710855.jpgஅதிமுக-வை குறைகூற திமுக-வுக்கு தகுதி இல்லை: முன்னாள் அமைச்சர் விமர்சனம்

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் அதிமுக-வை குறைகூற திமுக-வுக்கு தகுதி இல்லை என்று தருமபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம் எல் ஏ-வுமான கே.பி.அன்பழகன் நேற்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710865.jpgஓசூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

ஓசூர் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனை யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தக்கோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன், பிரியதர்ஷனி தம்பதியின் 7 மாத குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதற்கு சிகிச்சை அளிக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றஅமைச்சர், இந்நோய் தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவிக்க உள்ளேன். குழந்தைக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோ சனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710904.jpgதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருத எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிஎம்எல்ஏக்கள் 8 பேரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கஎதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.லோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3jukIrJ மாதங்களில் 2,398 பேர் டெங்குவால் பாதிப்பு

தமிழகத்தில் 8 மாதங்களில் 2,398 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சலும்பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் 2,398 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த ஆண்டில் 74 பேர் சிக்குன்குனியா, 380பேர் மலேரியா, 254 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல், 835 பேர் ஸ்கரப் டைபஸ்எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710906.jpgதமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? - நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.இந்நிலையில் புதிய தலைவரை நியமிக்க ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாநிலத்தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710849.jpgநாளை முதல் பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

நாளை (செப். 1) முதல், பள்ளிகள் திறக்கப்படுவதால் செங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப். 1-ம் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710850.jpgபம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர் நகராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய ஒப்புதல் அளித்து தீர்மானம்: 4 பேரூராட்சிகளும் கடிதம் அனுப்பியுள்ளன

தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சி, நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட உள்ளது. இதற்காக பேரூராட்சி. நகராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனுடன் அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710897.jpgமுன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பத்திர எழுத்தர் குணசீலன் (65). இவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தரக்கோரி 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710898.jpgதமிழகத்துக்கு செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு : ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710900.jpgமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும்: கேரள முதல்வரிடம் தமிழக விவசாயிகள் நேரில் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக விவசாயிகள் நேற்று நேரில் வலியுறுத்தினர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குழுவினர், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710901.jpgபத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில் பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

பத்திரிகையாளர்கள் நலன் பாதிக்காத வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளிடம் தற்போது தேங்காய் பருப்பை கொள்முதல் செய்கிறது. இதனை மாற்றி முழு தேங்காயாக கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710902.jpgகேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று- தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுமா?

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்கிருந்து தமிழகத்துக்கு ரயில்மூலமாக வருபவர்களால் தமிழகத்தில் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த ஒருவாரமாக தினசரி கரோனா தொற்றுபாதிப்பு சுமார் 30 ஆயிரமாகஉள்ளது. அங்கு கரோனா பரிசோதனை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில், தொற்று உறுதியாகும் வீதம் 19.67 சதவீதமாக உள்ளது. கேரளாவில் நேற்றுமுன்தின நிலவரப்படி மொத்தம் 2.12 லட்சம் பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710907.jpgபட்டா கணினிமயமாக்கப்பட்டதில் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களில் குழப்பம்: ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

வருவாய்த் துறையில் பட்டா கணினிமயமாக்கப்பட்டபோது, உரிமையாளர் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், பொதுமக்கள் ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் காகிதமில்லா நிலையை உருவாக்கவும், ஆவணங்கள் தேடல் உள்ளிட்டவற்றுக்கான காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் பெரும்பாலான துறைகளின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், வருவாய்த் துறையின் கீழ் உள்ள நில நிர்வாகத் துறை, அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் கடந்த 1992-ம் ஆண்டு முதலே கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710930.jpgஉள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.593 கோடியில் குடியிருப்பு, விடுதி, குடிநீர் திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.592.89 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்பு கள், காவல், தீய ணைப்பு நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710935.jpgகூடுதலாக 58 ரயில்களுக்கு டெண்டர் வெளியீடு; ஐசிஎஃப்-பில் 44 ‘வந்தே பாரத்’ ரயில் டிசம்பரில் தயாரிப்பு

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘வந்தேபாரத்’ விரைவுரயில் பிரிவில் மேலும் 58 ரயில்களைதயாரிக்க இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் 44 ரயில்களின் தயாரிப்பு பணி டிசம்பரில் தொடங்க உள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-பில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரயில் 18’ அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேகரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.இந்த ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710937.jpgதமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டவியாவுக்கு தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710938.jpgஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேடு வெளியீடு: வாக்காளருக்கு பரிசுப் பொருள், உறுதிமொழி அளிக்கக் கூடாது- வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710939.jpgதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710911.jpgஉயர் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்

மருத்துவ உயர் சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் இருந்து நேற்றுதுபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும்மற்ற கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அதே நேரம்,மக்கள் பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710658.jpgலாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை: 3 பேர் கைது, போலீஸ் குவிப்பு

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிவேல் (33), அருண்குமார் (23). நந்தன்கோட்டையைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி (27), வினோத் (24). கீழசிந்தலவாடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (23).

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710656.jpgஆகஸ்ட் 30 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710654.jpgகாலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை; ஆபத்தைத் தடுக்க ஆறு முன்னெடுப்புகள்: சு.வெங்கடேசன்

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710652.jpgவேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்