Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687292.jpgவிமான நிலையத்துக்கான நிலம் 2 வாரத்தில் கையகப்படுத்தப்படும்: மதுரையில் Minister Palanivel ThiagarajanMinister Palanivel Thiagarajan உறுதி

‘‘மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வாரங்களில் முடிக்கப்படும்’’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய விரி வாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்தி கேயன், ஏர்போர்ட் இயக்குநர் செந்தில்வளவன் முன்னிலை வகித்தனர். ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன் ஆகியோர் அதிகாரிகளுக்கு ஆலோசனை களை வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...