Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699348.jpgதமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் 40 ஆயிரம் ஏக்கரை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு; குழுக்களை அமைக்கவும் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள் ளன. இந்த நிலங்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங் களை மீட்கவும், கோயில் நிலங்களின் விவரங்களை இணையத்தில் பதி வேற்றம் செய்யவும் இரு குழுக்களை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...