Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699233.jpgசி.ராமகிருஷ்ணா நினைவு அஞ்சலி கூட்டம்: இணைய வழியில் இன்று நடக்கிறது

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணாவின் நினைவு அஞ்சலிக் கூட்டம், இணைய வழியில் இன்று (ஜூலை 31) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் ஜமீன்குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. இவர் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். வேளாண்மையில் அதிக ஆர்வம்கொண்ட அவர், சி.சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த தேசியவேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...