Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699790.jpgசிதம்பரத்தில் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் கேக் வெட்டிய 8 பயிற்சி மருத்துவர்கள் இடைநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. இதில், ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 2-வது நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பயிற்சிமருத்துவர் ஒருவரது பிறந்தநாள்விழா கடந்த 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில், அவருடன் பயிலும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...