Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711331.jpgவிதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை: நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தல்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்இணைப்பு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் போது, அந்த வீட்டுக்கானகட்டிட வரைபட அனுமதியை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ளநகராட்சி, மாகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...