Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732304.jpgமறைந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மதுரையில் மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், ‘மேடை கலைவாணர்’ என்றழைக்கப்பட்ட என். நன்மாறன்(74) மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள பாஸ்டீன் நகரில் வசித்து வந்தார். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் நேற்று முன்தினம் காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...