Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732312.jpgவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரியிடம் அரசியல்கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும் நவ.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, நவ.1-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதவிர, நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...