Tuesday, February 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770596.jpgதிராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றுமுதல்வர் ஸ்டாலின் பெருமிதத் துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவானவாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அத்துடன், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...