Wednesday, March 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/02/large/773146.jpg'மாணவர்களை கேள்வி கேட்க பாஜகவுக்கு இதுவா நேரம்?' - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை: "உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...