Tuesday, March 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/02/large/772770.jpgதிருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா: நள்ளிரவில் லிங்கோத்பவ மூர்த்திக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடை பெற்றது.

விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே ‘யார் பெரியவர்’ என கடும் போட்டி நிலவியது. அப்போது, ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சிக் கொடுத்தார். அதன் மூலம் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரது அகந்தை அழிந்தது. அந்த நாள், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி என்றும், திருவண்ணாமலை திருத்தலத்தில் நிகழ்ந்தது என்றும், இதுவே சிவராத்திரி என புராணங்கள் கூறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...