Tuesday, March 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/23/large/780544.jpgஉலக கழிப்பறை கல்லூரிகள் மூலம் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு: திருச்சி கிராமாலயா - ரெக்கிட் நிறுவனம் இணைந்து நடத்த ஏற்பாடு

சென்னை: திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரி சார்பில் தேசிய மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த2-வது உச்சி மாநாடு சென்னை தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது.

இந்த 2 நாள் மாநாட்டை டெட்டால் தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் பிரிவு மற்றும் தெற்காசிய இயக்குநர் ரவி பட்நாகர் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...