Wednesday, April 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/21/large/790227.jpg'மத்திய தொகுப்பு மின்சாரம் தடைபட்டது' - இரவுநேர 'திடீர் மின்வெட்டு'க்கு செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இன்று இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

இன்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. மாவட்டங்கள் பலவற்றில் இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. கடலூர், விருத்தாசலம் , காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, விருதுநகர், கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...