Friday, August 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/06/large/836212.jpgபோதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு - எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...