Sunday, September 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/19/large/869713.jpgசென்னை | நாளை இபிஎஃப்ஓ குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்நாளை (20-ம் தேதி) இணைய வழியில் நடைபெறுகிறது.

எனவே, சென்னை வடக்கு,தெற்கு மண்டல ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், பிஎஃப் கணக்கு, யுஏ எண், பிபிஓ எண்களுடன் குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...