Wednesday, January 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/05/large/924815.jpgசென்னை | மொபெட் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 கால்களும் துண்டான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

சென்னை: வானகரம் அருகே மொபெட் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இரு கால்கள் துண்டாகி சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு, அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (27). இவரது தோழி பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த ரோகினி (24). தோழிகளான இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இருவரும் ஒரே மொபெட்டில் அம்பத்தூரிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...