Sunday, January 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/02/large/923364.jpgமியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு விழாவில் 4 இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி விருது: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் வழங்கினார்

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, கர்னாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் (2020), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (2021), வயலின் கலைஞர்கள் லால்குடி ஜிஜெஆர் கிருஷ்ணன், ஜிஜெஆர் விஜயலட்சுமி (2022) ஆகிய நான்கு பேருக்கு மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு இசை விழாவில் வழங்கப்பட்டது.

விழாவில் மும்பை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...