Saturday, February 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/19/large/946249.jpgஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எச்.கிருஷ்ணன் உன்னி, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜ்குமர் யாதவ் ஆகியோர் பார்வையிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...