Saturday, February 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/19/large/945894.jpgகரூர் | சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள், வனத்துறை அதிவிரைவு படையினர் வரவழைப்பு

கரூர்: சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள், வனத்துறை அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையத்தில் வன விலங்கு நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டதால் வன விலங்கை பிடிப்பதற்காக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூண்டுகள் வைக்கும்பணி அப்பகுதியில் நேற்று (பிப். 18 தேதி) நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...