Wednesday, March 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/02/large/954253.jpgசென்னையில் கார்கேவுக்கு வரவேற்பு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமானம் மூலமாக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார்.

அவர் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்ததால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...