Tuesday, March 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/22/large/964047.jpgஇந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுநடைபெறுவதையொட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...