Saturday, June 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/10/large/1009198.jpgகலைமாமணி விருதாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் - மும்முடிச்சோழன் நாடக விழாவில் எஸ்.வி.சேகர் கோரிக்கை

சென்னை: கலைமாமணி விருதாளர்களுக்கு அரசுப் பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் அளிக்க கோரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை நேற்று நடந்த மும்முடிச்சோழன் நாடக விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கொண்டாடி வருகிறது. இதன்சார்பில் மூன்றாவது நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘மும்முடிச்சோழன்’ நாடக அரங்கேற்றம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...