Tuesday, July 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/05/large/1036381.jpgமதர - சஙகடட இடய மனசர இனஜன ரயலகள இயககம எபபத?

ராஜபாளையம்: விருதுநகர் - செங்கோட்டை அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்து கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடித்து ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்காததால் மின்சார இன்ஜினுடன் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...