Friday, August 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/19/large/1099901.jpgரூ.927 கோடியில் மீனவர் நலனுக்கு 10 அறிவிப்புகள் - ராமேசுவரம் அருகே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் மீனவர்களுக்கு பட்டா, கூட்டுறவு கடன், மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு உட்பட ரூ.926.88 கோடி மதிப்பீட்டிலான 10 முக்கியஅறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்மூலம் 2.77 லட்சம் மீனவர்கள் பயனடைவார்கள். 14 ஆயிரம் பேருக்கு ரூ.88.90 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

ராமேசுவரம் அருகே மண்டபம் கலோனியல் மைதானத்தில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...