Friday, September 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1116356.jpgமேட்டூர் | மழைக்கு ஒதுங்கிய போது குடிசை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூரில் மழைக்கு ஒதுங்கிய போது பலத்த காற்று வீசியதில் குடிசை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 5 பேருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (62). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் மிளகாய் செடி பயிரிட்டுள்ளார். இவரது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் அறுவடை பணிக்காக சத்யா நகர் கீழ் காலனியை சேர்ந்த 12 பெண்கள் நேற்று சென்றனர். அப்போது, மதியம் சுமார் 3.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழைக்கு ஒதுங்குவதற்காக தோட்டத்தின் ஓரத்தில் உள்ள குடிசையில் ஒதுங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...