Tuesday, April 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/05/large/785152.jpgஇலங்கையிலிருந்து தப்பி வந்த இளைஞர் - பல நாள் தேடலுக்கு பிறகு சேலத்தில் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து பைபர் படகு மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிக்கு தப்பி வந்த இலங்கை இளைஞரை தேவிபட்டினம் மரைன் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஜமீன்தார்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி நள்ளிரவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது. இதனையறிந்த தேவிபட்டினம் மரைன் போலீஸார் படகை கைப்பற்றி, அன்றைய தினமே நடுக்கடலிலும், கடற்கரை பகுதிகளிலும் யாரும் மர்ம நபர்கள் அல்லது கடத்தல்காரர்கள் வந்துள்ளனரா என விசாரணை செய்தனர். போலீஸார் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் உள்ள மறுவாழ்வு முகாம்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சேலம் மறுவாழ்வு முகாமிற்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்ததாக தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...