Monday, August 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/02/large/834375.jpgமுதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு - ஆக.5-ல் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், அன்பரசு, கு.தியாகராஜன், மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், மாயவன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.

அப்போது, ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், ஆகஸ்ட் இறுதியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...