Monday, August 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/02/large/834390.jpgஇலவசங்கள் - உயர்த்தவா? உயர்த்திக் கொள்ளவா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாமா? இதன் மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஆகஸ்ட் 3-ம் தேதி தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

இது தொடர்பாக, நிதிக்குழுவின் ஆலோசனைகளையும் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, இலவசங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட, ‘சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழக அரசு’ வழக்கில், நீதி அரசர்கள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2013, ஜுலை 5-ல் விரிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...