Thursday, January 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/20/large/931308.jpgசென்னை அடையாறில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 147 பவுன் நகைகள் கொள்ளை: கொள்ளையர் கைவரிசையா என விசாரணை

சென்னை: சென்னை அடையாறில் தீ விபத்துஏற்பட்ட வீட்டிலிருந்து 147 பவுன்நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடையாறு, காந்தி நகர், 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர்முகிலன் (35). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். அண்மையில் இவர் தனது குழந்தைகளை சொந்த ஊரான சேலத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த 13-ம் தேதி மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...