Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711654.jpgஉயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; மதுரை பால விபத்தில் நிபுணர் குழு அறிக்கை பெற்று நடவடிக்கை: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

மதுரை நாராயணபுரத்தில் நடைபெற்ற பால விபத்து தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் மதிமுக உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் கு.செல்வப்பெருந் தகை ஆகியோர் அரசின் கவனத் துக்கு கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இந்த விபத்துக்கு ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரிய வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...