Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/686984.jpgசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று திறப்பு: கரோனா விதிமுறைகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் குறைந்து வருவதால், வழிபாட்டுத் தலங்களை திறக்குமாறு பக்தர்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...