Monday, February 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772586.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை தமிழக முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக முழுமையாக அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772635.jpgதஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் உக்ரைனில் குகை அறைகளில் தஞ்சம்: இந்திய அரசு மீட்கக் கோரி வீடியோ வெளியீடு

உக்ரைனில் குகை அறைகளில் தங்கியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்தமாணவிகள் வீடியோ ஒன்றை தங்களின் பெற்றோருக்கு அனுப்பி,தங்களை இந்திய அரசு விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த மார்ஷெலின், பிரபாவதி உட்பட 9 மாணவிகள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் பெற்றோருக்கு நேற்று ஒரு வீடியோவை அனுப்பியுள்ளனர். அதில் மாணவிகள் கூறியிருப்பது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772633.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நேர்மையாக வெற்றி பெறவில்லை: சேலம் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையான முறையில் திமுகவெற்றி பெறவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772631.jpgதமிழக மீனவர்களை கைது செய்கிற இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை மத்திய அரசு நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எழுதி யுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772636.jpgசிதம்பரம் நடராஜர் கோயில் - சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட சென்ற 63 பேர் கைது

தெய்வத்தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட சென்ற 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயஷீலா என்ற பெண் பக்தர் தரிசனம் செய்ய முயன்றார். ஆகம விதியை காரணம் காட்டி தீட்சிதர்கள் அவரை தடுத்தனர். அப்போது அவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772672.jpgஎனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை: `உங்களில் ஒருவன்` நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ தன்வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/01/large/772657.jpgதமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது - தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

‘தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு திமுக பொருளாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலைவகித்தார். கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, February 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772327.jpgமுதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, கல்லூரி காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்தியகூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசாகாலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரைநடந்துள்ள நிகழ்வுகள் முதல்பாகமாக வெளியிடப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772300.jpgதிண்டுக்கல்லில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி

திண்டுக்கல்லில் நடைபெற்ற கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல் உட்பட விதவிதமான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன.

திண்டுக்கல்லில் உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளி மூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772305.jpgமஹா சிவராத்திரியை முன்னிட்டு சத்குருவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார் என சத்குருவுக்கு அனுப்பிய மஹா சிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், “புனிதமான மஹா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழா அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772302.jpgதூத்துக்குடியில் உலக சாதனைக்காக சிலம்பம் விளையாடிய 1,100 மாணவர்கள்

உலக சாதனைக்காக தூத்துக்குடியில் 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்ற தொடர் சிலம்பம் விளையாட்டு நேற்று நடைபெற்றது.

உலக சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் உலக விளையாட்டு அகாடமி சார்பில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய 7 நாடுகளில் ஒரேநேரத்தில் பல ஆயிரம் பேர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772303.jpgஇலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் எட்டு பேர் கைது

ராமேசுவரம் மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772301.jpgஉக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப அரசு நடவடிக்கை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

‘‘உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது’’ என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நேற்று தொடங்கியதையொட்டி, அவர் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற ஹைந்தவ சேவா சங்க சமய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772327.jpgமுதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, கல்லூரி காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்தியகூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசாகாலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரைநடந்துள்ள நிகழ்வுகள் முதல்பாகமாக வெளியிடப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, February 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/772011.jpgஜூன் மாதம் திருச்சியில் நடைபெறும் விஎச்பி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு: அகில இந்திய முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் தகவல்

திருச்சியில் வரும் ஜூன் மாதத்தில் விஸ்வ இந்து பரிஷத் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளதாகவும் விஸ்வ இந்து பரிஷத் அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராமக் கோயில்கள் பூசாரிகள் பேரவையின் மாநிலபொதுக்குழுக் கூட்டம், அதைத்தொடர்ந்து தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்(விஎச்பி) பொதுக்குழு கூட்டம் ஆகியவை திருச்சியில் நேற்று நடைபெற்றது. இவற்றில் விஎச்பி அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/772014.jpgமத்திய அரசு சார்பில் ‘உடல் ஆரோக்கிய சவால் போட்டி’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலிடம்: சென்னை மாநகரில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசு நடத்திய உடல் ஆரோக்கிய சவால் போட்டியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/772015.jpgமார்ச் 1 - மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

சிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/772016.jpgதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. 23-ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, 24-ம்தேதி பல்லக்கு சேவை நடைபெற் றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/771805.jpgதிருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண் வேட்பாளர்கள், கர்ப்பிணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேர்தலுக்கு பிறகு பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து, பாஜக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசும்போது, “பாஜக பெண் வேட்பாளர் மற்றும் கர்ப்பிணி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுகவினர் பார்க்கின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/771799.jpgவேலூரில் பெண் காவலர் தற்கொலையில் சிக்கிய கடிதம்: காவல்துறை விசாரணை

வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் ஆயுதப்படை காவல ராக பணியாற்றி வந்தவர் இந்து மதி (26). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர் குடும்பத் தினருடன் ஆயுத்தப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/771801.jpgஆம்பூர்: வீட்டு பாடம் எழுதாத யுகேஜி மாணவருக்கு பிரம்படி: தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

ஆம்பூர் அருகே வீட்டுப்பாடம் எழுதாத யுகேஜி மாணவரை பிரம்பால் அடித்த தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப் பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாதனூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் 5 வயது மகன் சர்வீன் என்பவர் யுகேஜி படித்து வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, February 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771438.jpgஉக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்புடன் வெளியேற வாகன வசதி செய்து கொடுங்கள்: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கோரிக்கை

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்குச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அங்கு படித்துவரும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள மாகாணங்களில் சண்டை நடைபெற்று வருகிறது. தலைநகர் கிவ்-ல் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771622.jpgசென்னை புத்தகக் காட்சியில் அஞ்சல் துறை சார்பில் தனி அரங்கம்: நண்பர், உறவினர்களுக்கு நூல்களை அனுப்ப ஏற்பாடு

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வாங்கும் புத்தகங்களை வெளியூரில் உள்ள உறவினர், நண்பர்களுக்கு அனுப்ப வசதியாக அஞ்சல் துறை சார்பில் தனி அரங்கம் இன்று முதல் செயல்பட உள்ளது.

பபாசி சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் 800 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. 500-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்கள் படைப்பு நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தகக் காட்சி தினமும் காலை 11 முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மார்ச் 6-ம் தேதி வரை செயல்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771621.jpgஉக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் ரஷ்ய தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள ரஷ்ய துணை தூதரகம், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக ஆயுதப்படை காவலர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771625.jpgஉதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியைவிட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771624.jpgபணிநிரந்தரம் செய்யக் கோரி 2-வது நாளாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் பங்கேற்ற பலர் முதல் இரவு அந்த வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்.

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771733.jpgதென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பிப்.28-ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 28-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771734.jpgநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை 30 நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, February 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771121.jpgநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தோல்வி அடைந்துள்ளனர்: கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கருத்து

‘‘உள்ளாட்சித் தேர்தல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நடந்த தேர்தல்.இதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தோல்வியடைந்துள்ளனர்’’ என்று கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 74-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செண்பகவல்லி அம்மன் கோயிலில் அன்னதானத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771344.jpgதமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும்சமூகநலத் திட்ட பயன்களைப் பெறுவதற்கும், கல்விச் சான்று பெறுதல், பத்திரப் பதிவுகள்உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசுஇ-சேவை மையங்களில் ஆதார்பதிவு மையம் செயல்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771207.jpgமுதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும் 2-வது மனைவிக்கு பணப்பலன் பெற உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும், இரண்டாவது மனைவிக்கு அரசு ஊழியரின் பணப்பலன்களை பெற உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தமபாளையத்தில் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து 2013-ல் ஓய்வு பெற்றவர் எம்.முத்து மாடசாமி. இவரது முதல் மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 1985-ல் திருமணம் நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771213.jpgமதுரையில் போக்குவரத்து மாற்றத்தால் திக்குமுக்காடும் வாகனங்கள்: பறக்கும் பாலப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிக்காக அவுட்போஸ்ட் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள் ளதால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிப். 20 முதல் அமலுக்கு வந் துள்ள போக்குவரத்து மாற்றத்தால் நத்தம் சாலை, தல்லாகுளம் பெரு மாள் கோயில் பகுதி, அவுட் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இத னால் வாகன ஓட்டுநர்கள் திக்கு முக்காடுகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோர் அழகர்கோவில் சாலை, நத்தம் சாலைக்கு செல்ல பெரிதும் சிரமப்படுகின் றனர். ஓரிரு வாரத்தில் இது சரியா கிவிடும் என போக்குவரத்து போலீ ஸார் தெரிவித்தாலும், தாமதமாக நடக்கும் பாலக் கட்டுமானப் பணியால் வாகன நெருக்கடி தொடருகிறது. கட்டுமான பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771225.jpgசிதம்பரம் நடராஜர் கோயிலை தனிச்சட்டம் இயற்றி அரசு ஏற்க வேண்டும்: திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி திட்டினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இவர்களை கைது செய்ய வேண் டும். நடராஜர் கோயிலை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771097.jpgமக்களின் ஏகோபித்த ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் நேற்று கொண்டாடினர். வாணியம் பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல, நாட்றாம்பள்ளி அடுத்த தும்பேரி, வடக்குப்பட்டு, அம்பலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771100.jpgபாலியப்பட்டில் சிப்காட் அமைக்கப்படுவதை கண்டித்து திருவண்ணாமலையில் மனித சங்கிலி போராட்டம்: வாழ்வாதாரம் பாதிக்கும் என கிராம மக்கள் வேதனை

தி.மலை அருகே பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தி.மலையில் நேற்று கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சியில் ‘சிப்காட்’ அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, February 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770831.jpgமதுரை மாவட்டத்தில் பல இடங்களில் காப்புத் தொகை இழப்பு- அதிமுக தோல்வியால் ‘மும்மூர்த்திகளுக்கு’ நெருக்கடி

மதுரை மாவட்டத்தில் அதிமுக பல வார்டுகளில் காப்புத்தொகையை இழந்தது. இதனால், கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் மும்மூர்த்தி களாகக் கருதப்படுவோர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா. இவர்கள் மூவரும் தற்போது வரை கட்சியிலும் கடந்த ஆட்சியிலும் செல்வாக்குடன் இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770998.jpgதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் அவகாசம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770994.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது. அத்துடன் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளையும் திமுக தன் வசமாக்கியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770673.jpgவேலூர் மாநகராட்சி தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்த அதிமுக, பாஜக வேட்பாளர்கள்

வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக 25 வார்டுகளிலும், பாஜக 31 வார்டுகளிலும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இதில், அதிமுகவின் டொசிட்இழப்பு எண்ணிக்கை அக்கட்சி யினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தலில் 7, 8-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் சுனில்குமார், புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், 58 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 53 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக தலா ஓரிடத்தில் போட்டியிட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/24/large/770682.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 2-ம் தேதி பதவியேற்பு: புதுப்பொலிவு பெறுகிறது வேலூர் மாநகராட்சி அலுவலகம்

வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து மாநக ராட்சி கவுன்சிலர் கூட்டரங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, February 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770297.jpgஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டில் ஒரு வாக்கு கூட வாங்காத பாஜக வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவரான ஜோலார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் ஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜோலார்பேட்டை நகராட்சியில் போட்டியிட்ட பாஜக மாவட்ட தலைவர் அசோகன் ஒரு வாக்கு கூட வாங்காமல் படுதோல்வியடைந்துள்ளார். அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் 845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/9LR5TEO மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி: பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளையும் பிடித்து அபாரம்

சென்னை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சி களையும் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். அதன்பின் தொடர்ந்து பெரும்பாலான வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வண்ணம் இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770300.jpgவேலூர் மாநகராட்சி கவுன்சிலரான கல்லூரி மாணவி

வேலூர் மாநகராட்சியின் மிகவும் இளம் வேட்பாளராக திமுக சார்பில் களம் இறங்கிய கல்லூரி மாணவி மம்தா குமார் வெற்றி பெற்றார்.

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் திமுக சார்பில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவி மம்தா குமார் போட்டியிட்டார். மாநகராட்சி தேர்தலில் போட்டி யிடும் மிகவும் இளம் வேட்பாளர் என்பதால் அவரது வார்டில் திமுகவினர் கூடுதல் கவனத்துடன் வாக்குகள் சேகரித்தனர். 28-வதுவார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் திமுகவின் இளம் வேட்பாளர் மம்தா குமார் வெற்றி பெற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770302.jpgவந்தவாசி எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி

வந்தவாசி நகராட்சி 2-வது வார்டு தேர்தல் தோல்விக்கு எம்எல்ஏதான் காரணம் எனக் கூறி திமுகவினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் காயத்ரி பிரபு போட்டியிட்டார். இவர், சுயேச்சை வேட்பாளர் ஷீலா மூவேந்தனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770306.jpgவேலூர் மாநகராட்சியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளருக்கு நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பாஜக 35 வார்டுகளில் தனித்து போட்டி யிட்டது. இதில், 18-வது வார்டில் போட்டியிட்ட சுமதி மனோகரன் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். தபால் வாக்குகள் முடிவில் அவர் 145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி திமுகவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சலசலப்பு காரணமாக பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770307.jpgவேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 8 நகராட்சிகள் திமுக வசமானது: ஒற்றை இலக்க வெற்றியில் சுருங்கிய அதிமுக

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 8 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ம் தேதி நடந்துமுடிந்த நிலையில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் ஈ.வெ.ரா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், குடியாத்தம் நகராட்சிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சிக்கு மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை கல்லூரியிலும், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்டிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா ஆர்.சி.எம் பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770596.jpgதிராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றுமுதல்வர் ஸ்டாலின் பெருமிதத் துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவானவாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அத்துடன், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770311.jpgதிருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக: 14 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அதிமுக படுதோல்வி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 123 பதவிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 150 பதவிகள் என மொத்தம் 273 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், போளூர் பேரூராட்சி 5-வது வார்டில் போட்டியின்றி திமுக வென்றதால், 272 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த பதவிகளை கைப்பற்ற 1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, February 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/22/large/770170.jpgதமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில், வணிக பிரதிநிதிகளுடன் ஆலோசன

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் பட்ஜெட் கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தமிழக பட்ஜெட் மார்ச் மாதத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/22/large/770168.jpgகரோனா தொற்றில் இருந்து குணமடைந்த வைகோவை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த மாதம்கரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தொற்று குணமடைந்தாலும், அரசியல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வைகோவின் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். அமைச்சர் துரைமுருகனும் உடன் சென்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...