Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687319.jpgகோயில்களில் மக்கள் தரிசனம்: துணி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று காலை முதல் அமலானது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல, 27 மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துணி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...