Saturday, June 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/27/large/686628.jpgஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா: மாநில அமைப்பு பொதுச்செயலாளர் விசாரணை

சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவை கண்டித்து அடுத் தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நேரில் விசாரணை நடத்தினார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட் பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...