Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685614.jpgகோவையை புறக்கணிக்கவில்லை: பேரவையில் முதல்வர் விளக்கம்

திமுக வெற்றி பெறவில்லை என்பதற்காக, கோவை மாவட்டத்தை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அனைவருக்குமான அரசு என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. அங்கு அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், கோவையை திமுக புறக்கணிக்கிறதா?” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...