Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/687069.jpgகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம், காற்றின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக இன்றுசென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யக்கூடும்.

29, 30-ம் தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...